(+94) 0767938380
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
SRI GANESHA T.M.V
SRI GANESHA T.M.V
  • Register
  • Login
SRI GANESHA T.M.V
SRI GANESHA T.M.V
  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
      • கல்வி அல்லாத பணியாளர்கள்
    • மாணவர் செயல்திறன்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்

பள்ளி பற்றி

Toggle navigation

அடையாளம்

  • அடையாளம்
  • பார்வை மற்றும் பணி
  • பள்ளி பாடல்
  • முகடு மற்றும் குறிக்கோள்
  • பள்ளி கொடி
  • பள்ளி வண்ணங்கள்
  • சீருடை
  • ஹவுஸ் சிஸ்டம்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. அடையாளம்
  4. பள்ளி பாடல்

பள்ளி பாடல்


 பாடசாலை கீதம்:-

ஸ்ரீ கணேஷாபள்ளி தனில்
சிறுவர்கள் நாம் உன்று கூடி தினம்
சீர் கல்வி கற்றிட தினம் கொண்டு
சீராய் தரணியில் வாழ்ந்திடுவோம்

பாடு பட்டு தினம் உழைக்கும
;எம் மாதா பிதா தொழுதெழுவோம்
நற் பழக்கம் பழகிடுவோம்
தினம் நற்பணிகள் புரிந்திடுவோம்

சோம்பேறியாய் நாம் இருந்தினோம்
எறும்பது போல் ஊக்கமுடன்
ஆசிரியர் சொற் கேட்டு நாம்
பார்ப் போற்றும் நிலையடைவோம்

கோபம் களவு பொய்யதனை
துரத்திடுவோம் சாந்தம் கொண்டு
எதிர்கால தலைவர்களாய்
நம் தேசமதை காத்திடுவோம் (ஐஐ)
SRI GANESHA T.M.V

Bd/Sri Ganesha Tamil Vidyalaya, Meedhumpitiya.

passara zone

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • Batticaloa Road, Meedhumpitiya.

: (+94)0767938380

: [email protected]

Supported By

© 2026 SRI GANESHA T.M.V. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk