பெண்களுக்கான சட்டதிட்டங்கள்
பொருத்தமான சீருடைகள்
அளவுகள்
உயரம் : முழங்காலுக்கு கீழ் அளவு
கை : 6cm உயரம்
உடல் : பொருத்தமான உடல் அளவு (தளர்வான உடை)
பாதணி : கறுப்பு
சுருக்கம் : இடுப்பு சுருக்கம்
ஆண்களுக்குரிய சட்டதிட்டங்கள்
ஆண்களுக்குரிய மேல் சட்;டை : தளர்வான மேல் சட்டை
காற்சட்டை : முழங்காலுக்கு 1உஅ மேல் இருத்தல் (6-9)
மேல் சட்டை : நீள்சட்டை
நீள் சட்டை : கழடன – 13 அங்குலம் (10-11)
(முழங்கையில் இருந்து 2 அங்குலம் குறைவாக)
முகச்சவரம் முடிவெட்டுதல் ( பொருத்தமான முடிவெட்டு)