(+94) 0767938380
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
SRI GANESHA T.M.V
SRI GANESHA T.M.V
  • Register
  • Login
SRI GANESHA T.M.V
SRI GANESHA T.M.V
  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
      • கல்வி அல்லாத பணியாளர்கள்
    • மாணவர் செயல்திறன்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்

பள்ளி பற்றி

Toggle navigation

விதிகள்

  • வரலாறு மற்றும் மரபுகள்
  • அடையாளம்
  • விதிகள்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. விதிகள்

விதிகள்

பொதுவான சட்டதிட்டங்கள்
1. பாடசாலை ஆரம்பிப்பதற்கு 30 நிமிடத்திற்கு முன்பதாக பாடசாலைக்கு சமூகம் அளித்தல் கட்டாயமானதாகும்.
2. அனைத்து மாணவர்களும் பொருத்தமான உடை அணிதல் வேண்டும்.
3. பாடசாலைக்குரிய கழுத்துப்பட்டி பொருத்தமான பாதணி அணிந்து வருதல் கட்டாயம்.
4. காலைக்கூட்டம் மற்றும் மாலைக்கூட்டங்களில் கலந்து கொள்வது கட்டாயமானதாகும்.
5. பாடசாலை நேரங்களில் வகுப்பாசிரியர் மற்றும் அதிபரின் அனுமதியின்றி வெளியில் செல்வது தண்டணைக்குரிய குற்றமாகும்.
6. பாடசாலையில் அதிபர் மற்றும் ஆசிரியரின் கீழ்பணிவுள்ள மாணவராய் நடத்தல் வேண்டும்.
7. கல்வி சார் மற்றும் கல்வி சாரா செயற்பாடுகளில் வகுப்பாசிரியரின் அனுமதியுடன் நடாத்துதல் வேண்டும்.
8. மாணவர்களின் வருகையானது 50மூ ஆக அமைந்திருத்தல் வேண்டும்.
9. பாடசாலை சமூகத்தினரை ஏற்று கொள்பவராகவும் சிரேஷ்ட மாணவர்களையும் மதிப்பளிக்க கூடியவராகவும் இருத்தல்.
10. பாடசாலை வளாகத்துக்குள் உட்பிரவேசிக்கும் ஒவ்வொரு மாணவனும் சீருடை அணிந்திருப்பதுடன் பொருத்தமான முறையில் (பாதனி, தலை) வருகை தருவது கட்டாயமாகும். (பாடசாலை தவிர்ந்த நாட்களில்)
11. பாடசாலையின் கடமைகளையும் பொருப்புக்களையும் ஏற்று நடப்பவராக இருத்தல் வேண்டும்.
12. மாணவர் தலைமைத்துவ அர்ப்பணிப்பு
13. பாடசாலையில் அமுலாக்கும் சட்டதிட்டங்களுக்கு கீழ்படிந்நதவராக இருத்தல் வேண்டும்.

SRI GANESHA T.M.V

Bd/Sri Ganesha Tamil Vidyalaya, Meedhumpitiya.

passara zone

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • Batticaloa Road, Meedhumpitiya.

: (+94)0767938380

: [email protected]

Supported By

© 2026 SRI GANESHA T.M.V. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk