துணை முதல்வர் செய்தி
மழலைச் செல்வங்களின் மாண்புச் சாலையான பள்ளிச் சாலையில் பண்புடனே கல்வி கற்க நாடிவரும் மாணவச் செல்வங்களினது அறிவானது ஆலமரமாய் படர்ந்து அறுகு போல் வேரூண்டி என்றுமே உயர்ந்த நிலையை அடைவதற்கு ஊன்று கோலாய் பாடசாலை அமையும் என்பதில் பெருமிதம் கொள்கின்றோம். அறிவியல் விஞஞானம் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் என சகல துறைகளிலும் மதி நிறைந்த மாணவர் சமூகம் உருவாக உளமாற வாழ்த்துகின்றேன்.
Name : Mrs.S.Vannamalar
Deputy Principal
Sri Ganesha T.V
